7ஆம் அறிவு படத்தின் புது விளம்பரம் |

பிரபல இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சூர்யா இரு வேடங்களில் நடித்துள்ள படம் '7ஆம் அறிவு'. |
சூர்யாவிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், வில்லனாக வியட்நாம் நடிகர் ஒருவரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி சென்னையில் பாடல் வெளியீடு நடைபெற இருக்கிறது. இதை முன்னிலைப்படுத்தி விளம்பர ஸ்டில் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். |